Featured Events & Programs


Banner


Banner
Class Info

மோகனா இரமணன்

Guna

ஆசிரியை மோகனா அவர்கள் சிவானந்தா ஆச்சிரமத்தில் சுவாமி சிதானந்த சரஸ்வதி யோகியிடம் சுவாமியவர்களுக்கான குரு பணிவிடைகள் செய்து யோகக்கலையைப் பயின்றார். இவர் சுவாமியின் அன்புக்கும் விஸ்வாசத்திற்கும் உரிய மாணவியாகத் திகழ்ந்தார். பின் குரு இரமணன் அவர்களை திருமணம் செய்து கனடாவிற்குக் குடியேறி குரு இரமணன் அவர்களிடம் ஆசிரியருக்கான மேலதிக பயிற்சி பெற்று இன்சுடர் யோகா மையத்தின் ஆசிரியராகக் கடமைபுரிகின்றார். இவர் சிறுவர்களுக்கு யோகா பயிற்றுவிப்பதில் விசேடபயிற்சி பெற்றவர். அத்தோடு மனித வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் அறநெறிகளையும் கற்றுத் தேர்ந்ததோடு இலங்கையில் தனது இளம்வயதிலையே அறநெறிப்பாடசாலைகளில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.